Saturday, April 9, 2011

ட்விட்டர் அப்டேட்ஸ்...!


உண்ணாவிரதம் இருப்பது தவறான கொள்கை- காங்கிரஸ் செய்திதொடர்பாளர்# உங்கள் தவறான கொள்கையை எதிர்த்தே உண்ணாவிரதம் 

புத்திசாலிகளாக நினைப்பவர்களை ஒரே வரியால் மட்டுமே வெல்ல முடியும் அது "நீங்க சொல்வது சரிதான் "


ராசாவும் கருணாநிதியும் நினைவில் இருக்கும் அளவுக்கு கக்கனும் காமராசரும் நினைவில் இருப்பதில்லை மக்களுக்கு #செலெக்டிவ் அம்னீஷியா


அன்னா ஹசாரே ஐ பி எல் முடிந்த பிறகு உண்ணாவிரதம் ஆரம்பித்து இருக்கலாம்

 உமாகிருஷ் 
சுஜாதா -அவள் ஒரு தொடர்கதை ...முற்றுப்பெற்றது :(:(

 உமாகிருஷ் 
இனி எந்த ஒரு மீனவனும் சாக மாட்டான் - சோனியா#இருக்கறவங்க எல்லாம் கொன்னாச்சுன்னு உளவுத்துறை செய்தி வாசித்துவிட்டதா?

 உமாகிருஷ் 
சாரு சினிமாவின் பெயரைவிட அதிலே நடிக்கின்ற நடிகைகளிடம்தான் அதிகம்கவனிக்கின்றார்போலும்.

 உமாகிருஷ் 
யாகாவராயினும் நாகாக்க என்ற குறள் வடிவேலுக்கு தான் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் #எப்போ புரியுமோ?

 உமாகிருஷ் 
ஆப்படிக்கனும்னா ஆஃப் அடிக்கணும் # வாட் அன் ஐடியா சார் ஜி !

 உமாகிருஷ் 
கேப்டனை குடிகாரனாக இருக்கவே பிடிக்காதவர்கள் மக்கள் மட்டும் நன்றாக குடித்து மகிழட்டும் என்று தெருவிற்கு தெரு டாஸ்மாக் வைத்திருப்பதேன்?

 உமாகிருஷ் 
சில விஷயங்கள் பேசுவதில் அழகு சில விஷயங்கள் பேசப்படாமல் இருப்பது அழகு

 உமாகிருஷ் 
@ 
@ வேலை இல்லாவிடிலும் வேலை பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் வேலை #வேலை விதிகள்

 உமாகிருஷ் 
குனிந்து நிமிர நேரமின்றி ஓடி சமைத்து கொடுத்தால் உப்பு குறைவு என்பவர்களுக்கு உலக்கை பூஜை செய் #உருட்டுக்கட்டை விதிகள்

 உமாகிருஷ் 
ஃபாலோயர்களே ஃபாலோயர்களே நீங்கள் என்னை அன்ஃபாலோ செய்தாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.அது அவரவர் விருப்பம்

 உமாகிருஷ் 
தன்னம்பிக்கை மிக சிறந்த எடுத்துகாட்டு ஜப்பான்.நிச்சயம் இப்பொழுது முன்பை விட வெகு வேகமாக மீண்டு வந்து புன்னகைப்பார்கள்

 உமாகிருஷ் 
.ட்வீட்டரில் கூட பெண்கள் பேசுவதை தான் கவனித்து கொண்டு இருக்கின்றார்கள்

 உமாகிருஷ் 
திட்டிக்கொண்டே என்றாலும் சாருவையே நினைத்துக்கொண்டே இருக்கின்றார்கள்

 உமாகிருஷ் 
ஆண்களின் செல்களில் மட்டும் பெண்களின்பெயர்கள் ஆண்பாற் பெயர்களில் ஒளிந்து கொண்டிருக்கின்றன # எப்படிதான் மனைவிக்கு தெரியாமmaintainபண்றாங்களோ?

 உமாகிருஷ் 
டேய்சூர்யா மணல்ல வெள்ளாடதடா ஏய் சேட்ட அம்மா அடிப்பாங்க (நெஞ்சே நெஞ்சே) #பார்க்கும் பொழுதெல்லாம் மழலை தோற்றுவிக்கிறது உதடில் மெலிதானபுன்னகை

 உமாகிருஷ் 
மெலிந்துவிட்டாய் என தோழி சொன்னதை நம்பி எடை பார்த்தால் ஒரே இடத்தில் மாறாமல் நிற்கும் எடைமுள் ஏனோ எரிச்சல் மூட்டுகிறது

 உமாகிருஷ் 
சேட்டை செய்யும் குழந்தைகளும் மன் மோகன் சிங்கும் ஒன்று # செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாது என்பார்கள்

 உமாகிருஷ் 
தமிழர்கள் கொல்லப்பட்டபோது, நான்கண்ணீர்விட்டு கவிதை எழுதினேன்,கட்டுரை தீட்டியிருக்கிறேன் -முக#கவிதை,கட்டுரை போட்டியா நடந்தது இலங்கையில்?

ரயில் ஜன்னல் வெளியே செல்லும் மரங்கள் சொல்லும் பாடம் # இதுவும் கடந்து போகும்


 உமாகிருஷ் 
ஓட்டு கேட்டு வருபவரிடம் உங்களுக்கே போடறேன்.ஆனா நான் போட்டா அந்த கட்சி ஜெயிக்காது ராசி அப்படின்னு சொன்னா எப்டி இருக்கும்?

 உமாகிருஷ் 
பிரசாரத்துக்கு அலையும் போது சன் ஸ்க்ரீன்லோஷன் போட்டுக்க சொல்வேன்-Mrs.தங்கபாலு#தலையிலயா?

 உமாகிருஷ் 
விஜயகாந்திற்கு "அ, ஆ' தெரியாது : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு#அவருக்கு "ஆங் "தான் தெரியும்

 உமாகிருஷ் 
தேர்தல் கமிஷன் தனது குறைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்: முதல்வர்#ஆமா அதுக்கு கமிஷன் வேணா வாங்கிக்கோங்க

 உமாகிருஷ் 
வேட்பாளர் அடிவாங்கியதை பார்த்து பயந்து பலர் திமுகவில் சேர்கிறார்கள்! : வடிவேலு#உங்களை மாதிரியே ன்னு சொல்லுங்க

 உமாகிருஷ் 
சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்கும் தகுதி அதிமுகவுக்கு உண்டா? ஸ்டாலின்#நீங்களும் சிபி ஐ "சோதனைகளை"கூறி வாக்கு கேட்பீங்களா?

 உமாகிருஷ் 
அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுகவினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ஜெ# மெடிகல் ஷாப் வச்சு கொடுப்பீங்களா?

 உமாகிருஷ் 
புத்திசாலிகளாக நினைப்பவர்களை ஒரே வரியால் மட்டுமே வெல்ல முடியும் அது "நீங்க சொல்வது சரிதான் "

 உமாகிருஷ் 
ஆடு அந்த மோளம் ரெண்டுக்கும் சம்பந்தம் இருக்கற மாதிரியே இருக்கு #வடிவேலு

 உமாகிருஷ் 
திட்டிக்கொண்டே என்றாலும் சாருவையே நினைத்துக்கொண்டே இருக்கின்றார்கள்

 உமாகிருஷ் 
ஓட்டுக்கு ஐயாயிரம்,ஆயிரம்,ஐநூறு ன்னு சொல்லிட்டு இப்போ இருநூறு,நூறுன்னு வந்து நிக்குது#வாக்கு தவறிட்டீங்க உங்களுக்கு வாக்கு கிடையாது

 உமாகிருஷ் 
எனக்கேஏற்பட்ட ஆசையின்காரணமாகத்தான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன்# உன் மேல ஆசைதான் இது கனவு தேசந்தான்

 உமாகிருஷ் 
என் புள்ள மண்டைய உடைச்சுடாங்க-வடிவேலு # தன் சுயநலம் பொருட்டே விஜயகாந்தை விமர்சனம் செய்துகொண்டு பொதுநலம் பேச எங்கிருந்துவந்தது தகுதி?
 உமாகிருஷ் 
நான் ஒரு வெற்றிகரமான திரைப்பட வசனக் கர்த்தா - கருணாநிதி#உங்க குடும்ப படத்துக்கு தானே 
 உமாகிருஷ் 
குடிப்பதும்தவறில்லை.நான்குடிப்பேன் என்றுசொல்வதும் தவறில்லை.ஆனால்அதைகுடித்துவிட்டுவந்துசொல்லக்கூடாது#குடிச்சுட்டு ட்விட்டியிருப்பாரோ?
 உமாகிருஷ் 
ஓட்டு ஸ்லிப் கொடுக்கும் பொது பணம் கொடுப்பதை தடுக்க கூடவே வருகிறது போலீஸ் # என்னா ஒரு வில்லத்தனம்?
 உமாகிருஷ் 
செமி ஃபைனல் என்றால் காலிறுதி என்கிறார் ஒருவர்#பூவை புய்பம்ன்னு சொல்லலாம் நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்
 உமாகிருஷ் 
காலையில் தோழிக்கு போன் செய்தால் "இருடி குண்டனை வேலைக்கு அனுப்பிட்டு பேசறேன்"என்கிறாள்# என்னே ஒரு பதிபக்தி
 உமாகிருஷ் 
ஊழல் நாட்டின் பெரிய பிரச்னையாக உள்ளது: ராகுல் காந்தி # இது தான் தன்னை தானே உணர்தல் என்பது
 உமாகிருஷ் 
ஏழைகளின் தேவையை அறிந்தவர் கருணாநிதி:இளங்கோவன்#மூக்கு புடைப்பா இருந்தா இப்டி தான் இல்லாததை சிந்திக்கத் தோணும்
 உமாகிருஷ் 
கூட்டணிஆட்சி அமைந்தால் தென்னகநதிகள்இணைப்பு : தேர்தல்அறிக்கையில் காங்கிரஸ்கட்சி அறிவிப்பு#முதலில் கோஷ்டிஇன்றி ஒன்றாக இணையுங்கள் பார்க்கலாம்
 உமாகிருஷ் 
எமது கட்சி வேட்பாளர்களை அதிமுகவினர் மிரட்டுகின்றனர் : நடிகர் கார்த்திக் #போய் வீட்ல பெரியவங்கள கூட்டிட்டு வர சொல்லிருப்பாங்க
 உமாகிருஷ் 
தமிழக காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு : 'லஞ்சக்கொடுமை வேரறுத்து ஒழிக்கப்படும்#அடதங்கள் "கை"யாலே தற்கொலை செய்துகொள்ளபோகிறார்களா?
 உமாகிருஷ் 
தமிழக காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது#ஏன் இவ்ளோ சீக்கிரம்?தேர்தல் அன்றைக்கே வெளியிட்டிருக்கலாமே?
 உமாகிருஷ் 
சேது சமுத்திரதிட்டம், தென்னக நதி நீர்இணைப்பு, முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு#என்னகாந்தி செத்துட்டாரா?
 உமாகிருஷ் 
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் மூலம் தூய்மையான நிர்வாகத்தை வழங்க பாடுபடுவோம்#அப்போ இப்போ வரை வழங்கலைன்னு ஒத்துக்கறீங்க
 உமாகிருஷ் 
'இலவசங்களை வழங்கும் அளவுக்கு தமிழக நிதிநிலை பலமாக உள்ளது'#"நிதி"களின் நிதிநிலை தான் பலமாக உள்ளது

 உமாகிருஷ் 
பொய்ப் பிரசாரங்களை நம்பாதீர்:பிரதமர்#சோனியா,ராகுல் பண்ற பிரச்சாரத்தை தானே சொல்றீங்க?
 உமாகிருஷ் 
சட்டப் பேரவைத் தேர்தல் தமிழகத்தின் மற்றொரு சுதந்திரப் போராட்டம்: ஜெயலலிதா#தியாகி ஆவது மக்கள் மட்டுமே
 உமாகிருஷ் 
லோக்பால் மசோதாவை வரையறுக்க கூட்டுக்குழு அமைக்கிறது மத்திய அரசு# இந்த மாதிரி எத்தனை கூட்டு வச்சு பொரியல் செஞ்சுருப்போம் ஜூஜூபி
 உமாகிருஷ் 
மானாட மயிலாட சீசன் 7 ஆரம்பம் போல#-கலைஞர் சாதனை விளக்க நடனம்
 உமாகிருஷ் 
18+ என்றால் மேலே தொடருங்கள் என்னும் தளங்கள் அதற்கு கீழே வயதுள்ளவர் தொடர்ந்தால் கண்டுபிடிக்க சாப்ட்வேர் வைத்திருக்கின்றனவா என்ன ?
 உமாகிருஷ் 
இத்தனை வருடம் சினிமாவின் மூலம் சம்பாதித்தது பணம் மட்டுமல்ல மக்களின் மனமும் தான் அதை கெடுத்துக்கொண்டு விட்டார் # "வெறுப்பு"வேலு
 உமாகிருஷ் 
ஆண்டவா எங்களை சோனியாவிடம் இருந்து காப்பாற்று எங்கள் நலனை பற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்
 உமாகிருஷ் 



No comments: