எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் 2014 பாகம் -1==> இங்கே
ஒவ்வொரு காட்சியையும் வெகு அழகியலோட விவரிக்க வண்ணதாசனால் முடியும் என்றால் சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி தமிழை வெகு லாவகமாக பளிச் எனப் புரியும்படி கையாள்வதில் வல்லவர் ராஜா சந்திரசேகர்
@RAAJAACS எவருக்கேனும் இங்கே கீச்சுலக அரசியல் அடிதடிகள் பிடிக்கவில்லை முற்றிலும் வேறு ரசனையான உலகம் வேண்டும் என்பவர்கள் இவரைப் பின் தொடரலாம்..போன ஆண்டு குறிப்பிட்டவர்களைப் பெரும்பாலும் இம்முறைக் குறிப்பிட தவிர்த்தாலும் இவர் எழுத்து ஈர்த்து மறுபடியும் எழுத வைத்துவிட்டது :)
@narsimp என்னைக் கவர்ந்த எழுத்தாளர்.. ஏதோ சாத்வீகம் என்பார்களே..அப்படியான மென்மையான பேச்சாளர்.. ஆனால் எழுத்துகள் ஆழப் பதியும் திறன் பெற்றவை.. வட்டார வழக்குகளைத் தப்பாமல் எழுத்தில் கொண்டு வருவது கலை..அதை மிகச் சரியாகச் செய்யும் எழுத்தாளர்களில் ஒருவர்..இது எல்லாம் தாண்டி, சில பல followers பெற்றதுமே எழுத்தாளர் பிம்பம் கொண்டு தலையில் கிரீடம் வைத்து , சாமான்யர்களிடம் இருந்து தங்களைத் தனியாகக் காட்டி அலைபவர்கள் மத்தியில், அதை எல்லாம் ஒதுக்கி இனிய முகம் காட்டி இலகுவாகப் பழகி பிரம்மிப்பை பேச்சினூடே உருவாக்கிய மனிதர் .
@BoopatyMurugesh ஒரு நல்ல போழுதுபோக்காளாராக டிவிட்டரில் வலம் வந்திருக்க வேண்டியவர் ஆனால் மெய்யுலக வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் போலும்..எப்பவாவது வந்தாலும் நச் என ட்வீட் போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்.. மீத்தேன் பற்றிய ட்வீட்ஸ் எல்லாமே அருமையாக இருக்கும் . இவருடைய பல கீச்சுகள் வெகுவாக ரசிக்க வைத்திருக்கின்றன. உதாரணத்திற்குச் சில :)
@shanth_twits நல்ல கவிஞர் .. ஆனால் நான் டைம் லைன்ல இருக்கறப்ப மட்டும் போட மாட்டேங்கறாரா அல்லது நான் தான் தவற விடுகிறேனா தெரியல..எப்பவுமே RT ஆகி வந்துதான் என் கவனத்திற்கு வரும் :) இவரது நாயகன் கமல் DP க்கு நான் ரசிகை :)
@rkthiyagarajan பெண்களைப் பற்றி வலிக்காமல் அடித்து விட்டு எஸ் ஆகி விடுவார்.. பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்காமல் வலம் வரும் ட்விட்டர் :)
@Koothaadi இங்கே நான் உரையாடும் பொழுது வெகு இலகுவாக உணரும் இன்னொரு நண்பர் .. புரட்சி mode இல் அலையும் இன்னொரு ரகுசி ..கல்யாணம் ஆகவும் அவருக்குத் தெளிஞ்ச மாதிரி இவருக்கும் தெளிஞ்சுடும்ன்னு நினைக்கறேன் :)
@Tamizhanban08 எப்பவுமே சமூகம் சார்ந்த கேள்விகள், அக்கறை என்றே கீச்சுகள் வரும்.. எப்பவுமே எப்படி என்றக் கேள்வி எழுந்தாலும் இப்படியும் ஓர் ஆள் தேவை என்றே நினைக்கின்றேன். முல்லைப் பெரியாறு முதல் மீத்தேன் வரை இவர் முன் வைக்காத கருத்துக்களே இல்லை. சற்று வலிமையாகவும் இருக்கும்
@tejomayan ..யாரோ என்னம்மோன்னு நினைக்காதீங்க ..எல்லாம் இந்த ஜூனியர் ஓல்ட் மாங்கோட கவிதைக்கான id தான்..பெரும்பாலும் ரசிக்கும்படி இருக்கும்.
@IamSleepercell மிக மோசமான மீத்தேன் திட்டத்தின் மோசமான விளைவுகளை, சமூக தளத்திற்குக் கொண்டு வந்து , ஒரு நாள் இந்திய ட்ரென்ட்- ம் ஆக்கி , மீடியா கவனத்தை ஈர்த்த , நல்லுள்ளத்திற்கு என் வணக்கங்கள்.. நிஜமாகவே மீத்தேன் திட்டம் நிறுத்தப்பட வேண்டும்..அதைப் பற்றிய விழிப்புணர்வைப் அவ்வப்பொழுது இந்த id யில் இருந்தும் , அதை RT செய்யவும் என் வேண்டுகோளினை வைக்கின்றேன் .

@yalisaisl நான் இங்கு பிரம்மிக்கும், டிவிட்டருக்கே செட்டியார் மதர் :) உலக சினிமாவாகட்டும் , புத்தகமாட்டும் இப்படி பலவற்றிலும் ஆழ்ந்த கவனிப்பு கொண்டவர்.. இந்தக் கீச்சுலக அரசியலில் சிக்காமல் , தான் ரசித்தவற்றைப் பகிர்வதிலேயே திருப்தி கொள்பவர்.. நல்ல நகைச்சுவை உணர்வு..டைமிங் சினிமா டயலாக் எடுத்து விடுவதில் வல்லவர்..
@priyakathiravan ச்ச முன்பே தொடர்ந்து விட்டோமே எனவும் முன்பே தொடர்ந்திருக்கலாமோ எனவும் சிலர் நினைக்க வைப்பார்..இதுல இவங்க ரெண்டாவது ரகம் . இவங்க நல்ல பதிவர்..எழுத்துக்களை முன்பே வாசிக்கத் தவறிவிட்டோமே எனத் தோன்றும் அளவுக்கு..இயல்பான நீரோடை போன்றது..படியுங்கள் ஏமாற்றம் வராது ..அக்கறையும் அன்புமாக இந்த ஆண்டில் மனதிற்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொண்டார் :)
@urs_priya சென்ற ஆண்டே குறிப்பிட்டு இருந்திருக்க வேண்டும்.ஆனால் அப்போதான் தொடர்ந்திருந்தேன் என்பதால் செய்யல.. பொதுவாக வார்த்தை விளையாட்டு ட்வீட் ரசிப்பதில்லை.ஆனால் இவரிடம் இருந்து வரும் போது மட்டும் வெகுவாக ரசிப்பேன் :)
@PDSangeetha பெண்களில் மிகக் குறிப்பிடத்தக்க பதிவர்.. நெஞ்சை உறைய வைக்கும் உண்மைகளை எவ்வித வார்த்தை அலங்காரமும் இன்றி நம்மையும் அதே வலியை உணர வைத்துவிடும் எழுத்தாளர் .. படித்தபின் பாதிப்பு அகல சில நாழியாவது சர்வ நிச்சயம்
@itsnandhu சில நேரங்களில் , நான் எழுதத் தயங்கும் விஷயங்கள் கூடச் சுளீர் என வரும்.. அதற்காகவேப் பிடித்துப் போனார்.
@barathi_ ஏதேனும் ஒரு "concept" கொண்டு இவர் வரைவது பிடிக்கும்.. @itzraga பார்த்ததை அப்படியே ஓவியத்தில் கொண்டு வருவது சிரமமான காரியம்..அது ஓரளவுக்கு வசப்படுகிறது இவருக்கு ..
@npgeetha நான் இங்கே மிகவும் ரசிக்கின்ற பெண்ணியவாதி.. எப்பவுமே அந்த mode கிடையாது . எப்பவாச்சும் எவரேனும் வரம்பு மீறும் பொழுது, சுளீர் என வரும் கீச்சுகள் .. இங்கே பெண்ணிய கீச்சுகளுக்கு எந்த வித எதிர்வினை வரும் என நன்றாகவேத் தெரியும் எனக்கு .ஆனாலும் இவராவது கேட்கிறாரே என்று உள்ளுக்குள் ரசித்துக் கொள்வேன் :)
நான் விரும்பிப் படிக்கும் அரசியல் செய்தித் தளமாக இருக்கிறது @savukku .
ஏதோ போகிற போக்கில் பழி போட்டுவிட்டுச் செல்லாமல் ஆதாரத்தோடு பதிவிடுவதும், அது பொறுக்காமல் தொடர்ச்சியாக இவர்களது தளங்கள் முடக்கப்பட்டுக் கொண்டே இருப்பதும் , அதை மீறியும் இவர்கள் பீனிக்ஸ் போல் திரும்பத் திரும்ப வருவதும் பிரம்மிப்பு எனக்கு. பல மூத்த , பிரபல பத்திரிக்கைகளே அம்மா தண்டிக்கப்படும் வரை அடக்கி வாசித்த பொழுது , இவங்களுக்கு மட்டும் எங்கிருந்து இவ்வளவு தைரியம்?உண்மையை வெளிக்கொணரும் நேர்மை மட்டுமே இவர்கள் நோக்கமா?அல்லது அரசியல்வாதிகளிடம் இயன்றவரை பணம் பறித்துச் சாதிக்கும் எண்ணமா ?எதுவெனப் புரிபடவில்லை. ஆனால் துணிச்சல் மட்டும் அன்னாந்து பார்க்க வைக்கிறது. எழுதுகின்ற விதத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தி , நாகரிகச் சொற்கள் கொண்டே சவுக்கைச் சுழட்டலாம் என்பது என் தாழ்மையான கருத்து..
நெகடிவ் விசயங்களில் இருந்து விலகிச் சென்றோமானால் பல நல்ல தகவல்களுடன் காத்திருக்கிறது @pasumaivikatan .
பல நல்ல தகவல்கள் ஆரோக்கிய உணவுகள், விவசாயம் சார்ந்த பதிவுகள் என விகடனின் முகநூல்ப் பக்கம் ஜொலிக்கிறது.. பல விமர்சனங்கள் இருந்தாலும் அதைத் தாண்டி விகடன் மீதான கவனம் குறைவதாக இல்லை இது போன்ற விசயங்களால்.
இந்த ஆண்டு எனக்கு மிகப் பிடித்த ட்விட்டர் என்ற பட்டியலில் முதல் நபராக இவரை வைக்கிறேன் @skclusive . கவனித்தவரை படு சுவராசியமான மனிதர்.. வலைபாயுதே,அலைபாயுதே ,தல தளபதி ,ராஜா ரஹ்மான் என்ற எந்த வட்டத்திற்கும் சிக்காமல், மனம் போன போக்கில் எழுதுபவர்.. சுருக்கமாகவும் நறுக் என்றும் பல ட்வீட்ஸ் உண்டு..இங்கே "ஆமாம் நான் அப்படித்தான்" எனத் திமிராய்ச் சொல்லும் எத்தனை பேருக்குத் தன்னையே பிடிக்கும்? மனம் தொட்டு தங்களுக்குள் சொல்லிப் பார்த்துக் கொள்ளட்டும்.. நிச்சயம் என்னால் முடியாது. ஆனால் தன்னோடு பேசிக் கொள்வதையும் சுவராசியமாகவே உணரும் மனிதர்..என்னை அவ்வப்பொழுது ஆச்சர்யப்படவைப்பார் :) எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை , டிவிட்டர்காக என எழுத வேண்டியதுமில்லை என்பது இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் :)

@altappu THE BEST ALL ROUNDER OF THE YEAR IN TWITTER & FB
எந்தத் தலைப்பு எடுத்தாலும் அதில் வெளுத்து வாங்குவதும் நக்கலும் நையாண்டி தெறிக்கும் எழுத்துக்களும் வெகு இயல்பாக இவர் வசம்..
fb யைப் பொறுத்தவரை இவர் , @rasanai @G_for_guru பதிவுகளை , தாராளமாக லைக் செய்த பின்பு படிக்கத் துவங்கலாம்..அத்துணை சுவராசியம்
மற்றபடி ராஜா ரசிகர்கள் மட்டும் விலகியே இருக்கவும் :-))
தொடரும் ;-)

No comments:
Post a Comment