tag:blogger.com,1999:blog-2617427407979836442.post2931247241073689367..comments2023-06-03T05:45:23.785-07:00Comments on மயிலிறகு...: எனக்கு பிடித்த டிவிட்டர்கள்!...5உமா கிருஷ்ணமூர்த்திhttp://www.blogger.com/profile/14169995889595673886noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2617427407979836442.post-70191875945629763812013-01-03T22:38:59.048-08:002013-01-03T22:38:59.048-08:00இந்த பதிவெழுத எத்தனை உழைப்புகள் செய்திருக்கிறீர்கள...இந்த பதிவெழுத எத்தனை உழைப்புகள் செய்திருக்கிறீர்கள் என்று ஒவ்வொரு உரலியும் பதில் சொல்லி புன்னகைகிறது. ஒரு சினிமா பார்ப்பது போல் இருந்தது.

ட்விட்டரில் பெண்களில் @thirumarant போல யாருமே இல்லையே என எப்போதும் எண்ணுவேன், பேத்தியான உங்களிடம் முழு தகுதியும் உள்ளது. :-)

ஆழ்ந்து கவனித்து ஒவ்வொரு ஆழுமையையும் ஆவணப்படுத்தி இருக்கிறீர்கள்.

அருமை :-)

{என் பதிவிற்கு, உங்கள் வலைப்பூவில் இருந்து வாசகர் வந்திருக்கவே இங்கு எட்டிப்பார்த்து இப்படி ஒரு பதிவு எழுதியிருப்பதை தெரிந்து கொண்டேன்.)

நன்றிகள் உமா.

நன்றியுடன் ரகு. RaguChttps://www.blogger.com/profile/11253516807857727894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2617427407979836442.post-75964228626875066072012-12-31T03:44:10.664-08:002012-12-31T03:44:10.664-08:002010 இல் இருந்து ட்விட்டர் இல் இருக்கிறேன்.. இதுவர...2010 இல் இருந்து ட்விட்டர் இல் இருக்கிறேன்.. இதுவரை ஒரே ஒரு ட்வீட் மட்டுமே தனி ட்வீட் போட்டிருக்கேன். வேடிக்கை பார்ப்பது மட்டுமே என்னால் முடிகிற.து 2௦10 இல் celebritrities ஐ மட்டும் follow செய்தேன். அதன் பின் "தோட்டா" வா பா பார்த்து.. அதன் பின் நீண்ட நாள் கழித்து iamkarthi. டாப் ட்விட்டேர்ஸ் ல செலக்ட் பண்ண பின்னாடி follow பண்ணேன். முதலில் அவருடையது பிடிக்கவே இல்லை. தோட்டா ட்வீட்ஸ் கும் கார்க்கி ட்வீட்ஸ் கும் ரொம்ப வித்தியாசம். ஆனால் ஆபீசில் இருக்கும்போது கார்க்கி யின் ட்வீட்ஸ் யை படித்து சத்தமாக சிரித்த பின்னாடி தான் உணர்ந்தேன் அவரின் எழுத்தின் சந்தோசத்தை.. நீங்கள் எழிருப்பது போல இவர்களை நினைத்து எழுத நிறைய இருக்கு. நான் இவர்கள் ஒருவரிடம் கூட தனியாக பேசியது இல்லை.. இவர்களது ட்வீட்ஸ் நிறைய favourite பண்ணாம மிஸ் பண்ணிட்டேனு இப்ப பீல் பண்றேன். நீங்கள் அடிக்கோடிய அனைத்து ட்வீட்ஸ் ம உங்கள் favourite இல் இருந்து எடுத்திருப்பது , நான் எவ்ளோ விஷயத்தை மிஸ் பண்ணிட்டேனு தோணுது..

உங்க favourite ட்வீட்ஸ் ஐ படிக்கும்போது என் தந்தையின் பழைய பேப்பர் கடையில் உட்கார்ந்து பல வருடங்கள் முந்தைய ஆனந்த விகடன் படித்த அனுபவத்தை தருகிறது..

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பலர் இப்பொழுது ட்விட்டரில் இல்லை. அனைவரும் வருவார்கள் என நம்புகிறேன்.. பாப்போம்..

Karthihttps://www.blogger.com/profile/18166258436816062029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2617427407979836442.post-67050100963409864262012-12-30T22:06:18.607-08:002012-12-30T22:06:18.607-08:00@selvu: அவர்களை இந்த பதிவில் தான் முதன் முதலாக சந...@selvu: அவர்களை இந்த பதிவில் தான் முதன் முதலாக சந்திகின்றேன். நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க்'ல் உள்ள அவருடைய ஒவ்வொரு ட்விட்டும் அசத்தல். வெகுவாக ரசித்தேன். அறிமுகத்திற்கு நன்றி:

சத்தியமா @Nattu_G : அவர்களை "ஓலைக் கண்ணன்" என்று தான் இந்த நிமிஷம் வரை படித்து வந்திருக்கின்றேன். :))) (என்ன ஒரு கொடுமை). தகவலுக்கு நன்றி நன்றி! @RRSLMnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2617427407979836442.post-78420344402016902912012-12-30T20:58:12.357-08:002012-12-30T20:58:12.357-08:00 நன்றி :) நன்றி :)உமா கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/14169995889595673886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2617427407979836442.post-60671363282962583642012-12-30T07:52:20.538-08:002012-12-30T07:52:20.538-08:00மறந்து போன சில மனிதர்களை நியாபகப்படுத்தும் முயற்சி...மறந்து போன சில மனிதர்களை நியாபகப்படுத்தும் முயற்சிக்கு வாழ்த்துகள். டிவிட்டர்கள் குறித்த அனைத்து பதிவையும் படித்தேன். அழகான தொகுப்பு. வாகனமில்லா நெடுஞ்சாலை ஒன்றில் மாலை நடைப்பயணம் சென்றது போலிருந்தது. இந்த பயணத்தில் என்னையும் கடந்து சென்றது இரட்டிப்பு மகிழ்ச்சி. இனி வரும் புத்தாண்டும் மகிழ்ச்சியுடன் மலர வாழ்த்துகள் :)நடராஜன்https://www.blogger.com/profile/12180125097927811343noreply@blogger.com